கடற்படை - விடுதலைப் புலிகள் கடும் சண்டை - பலர் பலி
கொழும்பு: இலங்கையில், நடுக் கடலில் விடுதலைப் புலிகளுடன் நடந்த கடும் சண்டையில், இலங்கை கடற்படைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். புலிகள் தரப்பில் 40 பேர் கொல்லப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கையில் நேற்று சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், வட மேற்கு கடல் பகுதியில், யாழ்ப்பாணம் அருகே உள்ள நெடுந்தீவு பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், கடற்படைக்கும் இடையே, கடும் சண்டை மூண்டது.
16 படகுகளில் ஆயுதங்களுடன் விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் சென்று கொண்டிருந்ததைப் பார்த்த கடற்படையினர்கள் அவர்களை துரத்திச் சென்றனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் மூண்டது.
இந்த மோதலில் 6 படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகவும், 40 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
ஆனால் தங்கள் மீது தாக்குதல் நடத்திய கடற்படை கப்பலை முழுமையாக தகர்த்து விட்டதாக புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்தவர்கள் பலியாகி விட்டதாகவும் புலிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications