துருக்கி, அலாஸ்காவில் பயங்கர நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
அங்காரா&வாஷிங்டன்: துருக்கி நாட்டிலும், அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
துருக்கி தலைநகர் அங்காராவில் அந் நாட்டு நேரப்படி நள்ளிரவு 1.45 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.5 புள்ளிகளாகப் பதிவானது. இதையடுத்து வீடுகள், கட்டடங்கள் அதிர்ந்ததில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
அலாஸ்காவில்..
அதே போல கனடாவின் வட மேற்குப் பகுதியில் உள்ள அமெரிக்க மாகாணமான அலாஸ்காவில் அதிகாலை 3.35 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
பனி மலைகள் நிறைந்த இந்தப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோளில் 6.5 புள்ளிகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் இல்லை
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications