பாக். பதட்டம் - ரயில்கள் ரத்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாகிஸ்தானில் பெனாசிர் படுகொலையைத் தொடரர்ந்து பெரும் பதட்டம் நிலவி வருவதால், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு இயக்கப்படும் சம்ஜாதா மற்றும் தார் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொல்லப்பட்டதால் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
எனவே பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சம்ஜாதா எக்ஸ்பிரஸ் மற்றும் தார் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
உடனடியாக இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதுவரை டெல்லி - லாகூர் இடையிலான பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்படவில்லை.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications