பெண் ஹஜ் பயணி விமானத்தில் மரணம்
Subscribe to Oneindia Tamil
கொச்சி: ஹஜ் பயணம் செய்து விட்டுத் திரும்பிய பெண் விமானத்திலேயே மரணமடைந்தார்.
கேரளா, திருச்சூர் மாவட்டம், கொடுங்கநல்லூரை சேர்ந்தவர் அலீமா சைநூதீன் (76). இவர் மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டு, ஏர் இந்தியா விமானம் மூலம் ஜெட்டாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அலீமாவுக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. விமானத்தில் இருந்த டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தும் பலனில்லாமல், அலீமா விமானத்திலேயே இறந்து போனார்.
300 ஹஜ் யாத்ரீகர்களுடன் வந்த அந்த விமானம் இரவு 8-10 மணிக்கு தரையிறங்கிய போது, அலீமாவின் உறவினர்களிடம் அவரது சடலம் ஒப்படைக்கப்பட்டது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications