பாமகவின் மாபெரும் மரம் நடு விழா
திருச்சி: தமிழகத்தில் அடுத்த மாதம் மாபெரும் மரம் நடும் நிகழ்ச்சியை நடத்த பாமக இளைஞர் அணி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பாமக இளைஞர் அணி மாநிலச் செயலாளர் டி.அருள்செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 10 ஆயிரம் பாமக இளைஞர் அணியினர் இந்த மரம் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.
மரம் நடு விழாவின் நிறைவாக ஜனவரி கடைசி வாரத்தில் சென்னையில் மாபெரும் பேரணியும் நடத்தப்படும்.
பேரணியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்வார்.
திமுக அரசின் குறைபாடுகளை சுட்டிக் காட்ட நாங்கள் ஒருபோதும் தயங்க மாட்டோம். தவறுகளை தவறு என்று சொல்ல நாங்கள் தயங்கவும் மாட்டோம்.
கர்ப்பிணி மகளிருக்கு மாதந்தோறும் அரசால் வழங்கப்படும் ரூ.1000 நிதியுதவி முறையாக வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து முதல்வர் கருணாநிதி உரிய கவனம் செலுத்தி குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!











Click it and Unblock the Notifications