கொழும்பில் குண்டுவெடிப்பு: 4 ராணுவத்தினர் பலி - 20 பேர் காயம்
கொழும்பு: கொழும்பு நகரில் இன்று காலை நடந்த பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவத்தில் நான்கு ராணுவ வீரர்கள் பலியானார்கள். 20க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்தனர்.
கொழும்பு நகரில் புத்தாண்டான நேற்று காலை ஐக்கிய தேசிய கட்சியின் தமிழ் எம்.பியான மகேஷ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார், சிவன் கோவிலில் நடந்த இந்த படுகொலையால் இலங்கையில் பரபரப்பு நிலவி வந்தது.
இந்த நிலையில் இன்று காலை கொழும்பில் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. இம்பால் ஹோட்டல் அருகே வந்த ராணுவ வாகனத்தைக் குறி வைத்து இந்த தாக்குதல் நடந்துள்ளது.
ராணுவ வாகனம் வந்தபோது சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் அதில் இருந்த 4 வீரர்கள் உடல் சிதறி பலியானார்கள். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தால் கொழும்பில் பதட்டம் அதிகரித்துள்ளது. அனைத்துப் பகுதியிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications