தூத்துக்குடி- ஒரே ஆண்டில் 48 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 48 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட எஸ்பி தீபக் தமோர் கூறினார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 48 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் களவு போன பொருட்கள் தொடர்பான வழக்குகள் 578 பதிவாகியுள்ளது. இதில் 473 வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 62 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. 123 கஞ்சா வழக்குகள் பதிவாகியுள்ளது. பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த குற்ற வழக்குகள் 218 பதிவாகியுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 2816 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications