ஜமால் முஹம்மது கல்லூரியில் புதிய கட்டடத் திறப்பு விழா
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் புதிய கட்டடம் திறக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடத்தை துபாய் ஈடிஏ அஸ்கான் டிரேடிங்&ஷிப்பிங் பிரிவின் தலைமை செயல் இயக்குனரும் கல்லூரியின் முன்னாள் மாணவருமான நூருல் ஹக் திறந்து வைத்தார். இந்த கட்டடத்தை தனது தந்தை எம்.ஏ.எம்.ஏ. அப்துல் கரீம் நினைவாக கல்லூரிக்கு அர்ப்பணித்தார்.
ஈடிஏ நிறுவனத்தின் மேலாளர் ஹமீத் கான் மற்றும் ஷபியுத்தீன் ஆகிய முன்னாள் மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகத்தினர், முதல்வர் முனைவர் ஷேக் முஹம்மது, துணை முதல்வர் முனைவர் எம்.எம்.சாகுல் ஹமீது, பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
More From
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications