அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் நாஞ்சில் சம்பத்
Subscribe to Oneindia Tamil
கோவை: முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசிய வழக்கில் கோவை நீதி மன்றத்தில் மதிமுக கொள்கைப்பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆஜரானார்.
கோவை மாவட்டம், காரனோடை அருகே மருதூரில் கடந்த 25.6.2006 அன்று மதிமுக 13 ம் ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது.
அதில் மதிமுக கொள்கைப்பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அப்போது முதல்வர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று (ஜனவரி 3) நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி முன்பு மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆஜரானார். பின்னர் வழக்கை இன்றைக்கு தள்ளி வைத்து நீதிபதி சொக்கலிங்கம் உத்திரவிட்டார்.
More From
-
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications