மருத்துவமனையிலிருந்து சோனியா காந்தி டிஸ்சார்ஜ்
டெல்லி: உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு புத்தாண்டு தினத்தன்று (ஜனவரி 1ம் தேதி) மூச்சுத் திணறலும், நெஞ்சு வலியும் ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 6 நாட்களாக சோனியாவுக்கு தீவிர சிகிச்சை அளித்த டாக்டர்கள், அவரை நீண்ட நேரம் பேசக்கூடாது எனவும், அதிக ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தனர்.
இதனால் மருத்துவமனையில் இருக்கும்போது காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை சோனியா.
இந்த நிலையில் உடல் நலம் தேறியைதத் தொடர்ந்து சோனியா காந்தி இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் நல்ல ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சோனியா காந்தியின் உடல் நிலை குறித்து மருத்துவனமை நிர்வாக குழு தலைவர் டாக்டர் பி.கே.ராவ் வெளியிட்ட அறிக்கையில், சோனியா காந்தியின் உடல் நிலை தற்போது ஸ்திரமாக உள்ளது. அவர் நல்ல ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications