மீனம்பாக்கம் அரசுப் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் அரசு பள்ளிக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
மீனம்பாக்கத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
இதையடுத்து போலீசார் மோப்பநாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் அப்பள்ளிக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். ஆனால், குண்டு ஏதும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என தெரிய வந்தது.
வெடிகுண்டு மிரட்டல் வந்த தொலைபேசி அழைப்பு அப்பகுதியில் உள்ள பலசரக்குக் கடையில் உள்ள பொது தொலைபேசியில் இருந்து வந்ததை அறிந்த போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?











Click it and Unblock the Notifications