காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பு கோரி மாணவர்கள் மறியல்
கோவை: காட்டு யானைகளின் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்து, யானைகளை கட்டுப்படுத்தக் கோரி 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று கோவை அருகே மறியலில் ஈடுபட்டனர்.
கோவை அருகேயுள்ள சிறுமுகைப் பகுதியில் உள்ள காடுகளில் யானைகள் ஏராளமாக உள்ளன. இந்த யானைகள் உணவு தேடி இரவு நேரங்களில் விளைநிலங்களை நாசப்படுத்துவதுடன், மக்கள் வசிக்கும்
பகுதிகளிலும் புகுந்து வீடுகளை துவம்சம் செய்து விடுகின்றன.
சிறுமுகை பகுதியில் இரவு உணவு தேடி வந்த சில யானைகள் அப்பகுதியில் உள்ள தென்னிந்திய விஸ்கோஸ் பள்ளி காம்பவுண்ட் சுவற்றையும், டெலிபோன் எக்சேஞ்ச் கட்டடத்தையும் தாக்கிவிட்டன. இது தவிர அப்பகுதியில் உள்ள 5க்கும் மேற்பட்ட வீடுகளையும் நாசப்படுத்தி விட்டன.
கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், அந்த யானைகளை கட்டுப்படுத்தக் கோரியும், யானைகளிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரியும் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விஸ்கோஸ் ஆலைப் பகுதியில் பத்து யானைகளும், 2 குட்டிகளும் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருப்பதால் மக்கள் தொடர்ந்து பீதியுடன் உள்ளனர். வனத்துறை இதுகுறித்து அக்கறை காட்டாமல் இருப்பதால் மக்கள் கோபமடைந்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications