கொல்கத்தா மார்க்கெட்டில் பயங்கர தீ-2,500 கடைகள் நாசம்
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள பழைய மார்க்கெட்டில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு தீப்பிடித்ததில் 2,500 கடைகள் தீயில் எரிந்து சாம்பலாகின.
இங்குள்ள பராபஜாரில் 3000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இப்பகுதியில் தார்ப்பாய்களை கூடாரம் போல் அமைத்து ஏராளமான வீடுகள் உள்ளன.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் அந்த வீடு ஒன்றில் பிடித்த தீ மளமளவென்று பரவி அருகில் உள்ள நந்தாராம் மார்க்கெட் பகுதியில் உள்ள 12 மாடி கட்டடத்தில் பரவியது.
நகரின் பல பகுதிகளிலிருந்தும் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.
தீ அணையும் வேளையில் ஏறக்குறைய அனைத்து வண்டிகளிலும் தண்ணீர் காலியாகிவிட்டதால், மீண்டும் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
இதனால் தீயணைப்புப் படை பிரிவினர் இன்னும் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
இந்த தீ விபத்தால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2,500க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
தீயை அணைக்கும் பணி இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால் யாரும் தீயில் சிக்கி உயிரிழந்து விட்டார்களா என்றும், ஏற்பட்ட சேதம் குறித்த விபரமும் இன்னும் முழுமையாக தெரியவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications