திருச்சி: வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய குழு ஆய்வு
திருச்சி: மத்திய உள்துறை இணைச் செயலாளர் திணேஷ் சிங் தலைமையிலான மத்திய நிபுணர் குழு திருச்சி மாவட்டத்தில் சமீபத்திய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திணேஷ் சிங் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு வெள்ளிக்கிழமை திருச்சிக்கு வந்தது. அவர்களுடன் வந்த தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் தங்கம் சங்கரநாராயணன் செய்தியாளர்களிடம் கூறஉகையில், திருச்சி மாவட்டத்தில் மழை வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு ரூ. 108 கோடி தேவை என்று மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது என்றார்.
திருச்சி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட நிபுணர் குழுவினர் இன்று சென்னை திரும்பி முதல்வர் கருணாநிதி, தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி ஆகியோருடன் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இதற்கிடையே, திருச்சி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தோட்டக் கலைப் பயிர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் புலியூர் நாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications