மேட்டுப்பாளையத்தில் கோவில்கள் மீது தொடர் தாக்குதல்-பதட்டம்
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கோவில்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடந்து வருவதால் அங்கு பதட்டம் காணப்படுகிறது.
3 நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் விநாயகர் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கோவிலுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந் நிலையில், 2 நாட்களுக்கு முன் முனீஸ்வரன் கோவிலில் தீவைக்கப்பட்டது. மேலும் பவானி ஆற்றங்கரையில் உள்ள சுப்ரமணியர் கோவில் கதவுகளை உடைத்து ஒரு கும்பல் சிலைகளுக்கு சேதம் விளைவிக்க முயன்றது.
அப்போது கோவிலுக்குள் பொருத்தப்பட்டிருந்த அபாய மணி ஒலித்ததால் கும்பல் ஓடி விட்டது.
அடுத்தடுத்து கோவில்களை குறி வைத்து தாக்குதல் நடந்து வருவதால் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.
இதையடுத்து போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவில்கள் மீதான தாக்குதல் தொடர்பாக குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications