இளைஞர்களைக் காக்க தேமுதிகவின் புது அணுகுமுறை!
சென்னை: இளைஞர்களை வன்முறையாளர்களாக மாற்றி அரசியல்வாதிகள் போராட்டத்தில் ஈடுபடுத்துவதை தடுக்க தேமுதிக புதிய அணுகுமுறையை கையாள உள்ளதாக கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டிய அரசியல்வாதிகள் ஜாதி, மதத்தின் பெயரால் வன்முறையாளர்களாக மாற்றி போராட்டங்களில் ஈடுபடுத்துகின்றனர்.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய அணுகுமுறையை தேமுதிக கொண்டுள்ளது. மக்களுக்கு இடையூறாக உள்ள எந்த போராட்டத்தையும் ஆதரிப்பதில்லை என்பது எங்கள் கொள்கை முடிவாகும்.
தமிழகத்தில் எந்த இடத்தில், எந்த இனத்தில் பிறந்தாலும் எல்லோருக்கும் கல்வியிலும், வேலையிலும் சமவாய்ப்பு கிடைக்க வேண்டும். அப்போது தான் அம்பேத்கர், அப்துல் கலாம் போன்றவர்கள் கிடைப்பார்கள்.
இன்றைய சமுதாய அமைப்பில் சமவாய்ப்பும், சமநீதியும் இல்லை. இந்த பேதங்களை களைவதே இளைஞர்கள் முன் உள்ள சவாலாகும் என்றார்.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications