6 மாதங்களில் நெல்லையில் சாப்ட்வேர் நிறுவனங்கள் செயல்படும்-உமா சங்கர்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: இன்னும் 6 மாதங்களில் நெல்லையில் சாப்ட்வேர் நிறுவனங்கள் செயல்பட ஆரம்பித்துவிடும் என எல்காட் தலைவர் உமாசங்கர் கூறியுள்ளார்.
நெல்லையில் கணிப்பொறி நிறுவனங்கள் அமைக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து உமாசங்கர் கூறியதாவது,
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மின்சாரம் இங்கேயே உற்பத்தி செய்யபடுகிறது. இப்பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் திறமை வாய்ந்த மாணவர்கள் கிடைக்கின்றனர்.
இவையெல்லாம் கருத்தில் கொண்டு 50,000 சதுர அடியில் தகவல் தொழில் நுட்ப பூங்கா கட்டடம் கட்டப்படவுள்ளது.
இதைத் தொடர்ந்து சாப்ட்வேர் நிறுவனகள் செயல்பட ஆரம்பித்துவிடும். இதன் மூலம் 6 மாதங்களில் நெல்லை ஐடி நகரமாக உருவெடுக்கும் என்றார் உமா சங்கர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications