அரசு அதிகாரிகள் மீது அரசு ஊழியர்கள் திடீர் புகார்!
மதுரை: அரசு அலுவலகங்களில் அதிகாரிகள், சக ஊழியர்களிடம் அத்துமீறி நடந்து கொள்வதாக திடீர் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் முத்து சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழக அரசின் திட்டங்களை நிறைவேற்ற போதுமான ஊழியர்கள் இல்லை. ஊழியர்கள் பற்றாக்குறை நிலை உள்ளது. மேலும் மாநிலத்தில் 1 லட்சத்து 87 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்படாமல் உள்ளது. இவற்றை போர்க்கால அடிப்படையில் நிரப்பவேண்டும்.
கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு கூட்டங்கள் மற்றும் பல நடவடிக்கைகளில் அதிகாரிகள், எங்களது ஊழியர்கள் மற்றும் களப்பணியாளர்களிடம் அத்து மீறி நடந்து வருவது அதிக வேதனை தருகிறது.
இதனை தட்டிக் கேட்கும் ஊழியர் சங்க நிர்வாகிகள் பழி வாங்கப்படுவதால் அரசு ஊழியர்கள் மனதளவில் பாதிக்கபடுகின்றனர். அதிகாரிகளின் இது போன்ற நடவடிக்கைகளால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் .
தனியார் நிறுவனங்கள் மூலம் அரசு ஊழியர்களுக்கு பென்சன் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை மத்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும். பணி நியமனம் உள்பட பல முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து பிப்ரவரி 5ம் தேதியன்று தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications