மது ஒழிப்பு: குமரி டூ சென்னை பாமக வாகன பிரசாரம்
பூதப்பாண்டி: மது ஒழிப்பை வலியுறுத்தி குமரி முதல் சென்னை வரை டாக்டர் ராமதாஸ் தலைமையில் வாகன பிரச்சாரம் நடத்தப்படும் என பாமக தலைவர் ஜி.கே மணி தெரிவித்தார்.
பூதப்பாண்டி அருகே உள்ள இறச்சகுளத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து அவர் பேசுகையில், தமிழகத்தில் மது ஒழிப்பை வலியுறுத்தி அடுத்த மாதம் கன்னியாகுமரி முதல் சென்னை வரை டாக்டர் ராமதாஸ் தலைமையில் வாகன பிரசாரம் நடைபெறும்.
தற்போது அரசு 1000 சதுரடியில் வீடு கட்டும் நடுந்தர குடும்பத்தினருக்கு நுகர்பொருள் வாணிக கழகம் முலம் வழங்கப்படும் சிமிண்ட மூடைகளை 400 மூடையாக உயர்த்தி வழங்க வேண்டும்.
முக்கூடல் அணையை தூர்வார வேண்டும். உலக்கை அருவி திட்டத்தை விரைவில் அமுல்படுத்த வேண்டும்.
தமிழக அரசு கேரளாவுக்கு ஆண்டுதோறும் 1 லட்சம் லிட்டர் பாலும், 10 ஆயிரம் டன் அரிசியும் வழங்கி வருகிறது.
அதே போல் கேரளாவும் நட்புணர்வோடு முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் தர முன்வர வேண்டும். இதற்காக கேரளாவுடன் தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். நாடு முழுவதும் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்றார் மணி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications