திமுக அரசில் தவறு நடந்தால் போராட தயங்க மாட்டோம்-காங்.
தூத்துக்குடி: திமுக அரசில் தவறு நடந்தால் மக்களுக்காக போராட தயங்க மாட்டோம் என்று அகில இந்திய இளைஞர் ங்கிரஸ் தலைவர் அசோக் தன்வர் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது,
தமிழகத்தில் 40 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. மீண்டும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர வேண்டும். தமிழக மக்களின் குறிப்பாக இளைஞர்கள், விவசாயிகள், நலிவடைந்த சமுதாயத்தினரின் வாழ்க்கை வளமாக தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலர வேண்டும்.
மோடி தமிழ்நாட்டிற்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்தது பத்திரிக்கை விளம்பரத்திற்காக என்றால் பரவாயில்லை. அதை விடுத்து வேறு ஏதாவது உள்நோக்கத்தோடு ஜெயலலிதா மோடியை அழைத்திருந்தால் இந்தியாவின் இறையாண்மை கெட்டு விடும்.
காமராஜர், பெரியார் போன்றோர் உருவான இந்த தமிழகத்தில் ஜெயலலிதாவின் இந்த போக்கிற்கு தமிழக மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள்.
மத்தியில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். ஆனால் ஏதாவது தவறுகள் நடந்தால் மக்கள் பிரச்சனைக்காக காங்கிரஸ் போராடவும், அரசிடம் தவறுகளை சுட்டிக்காட்டவும் தயங்கியது இல்லை என்றார் அசோக் தன்வர்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!












Click it and Unblock the Notifications