ஹிண்ட்ராப் நிர்வாகிகள் ஐவர் சிறையில் உண்ணாவிரதம்
கோலாலம்பூர்: மலேசிய உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) சட்ட ஆலோசகர் உதயக்குமார் உள்ளிட்ட 5 தலைவர்களும் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
ஐந்து தமிழர் தலைவர்களும் கடந்த ஆண்டு இறுதியில், மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தீவிரவாதிகளுடன் அவர்களுக்குத் தொடர்பு உள்ளது, தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கூறி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோர் விசாரணையே இல்லாமல் காலவரையின்றி சிறையில் அடைக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கைது நடவடிக்கையை எதிர்த்தும், விசாரணையை விரைவில் தொடங்கக் கோரியும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள உதயக்குமார், கணபதி ராவ், வசந்தகுமார், கங்காதரன், மனோகரன் ஆகிய ஐந்து தலைவர்களும், உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர்களது ஆதரவாளர்கள் சிலரும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். செலாங்கூர் மாகாணத்தில் உள்ள போர்ட் கிளாங் என்ற இடத்தில் உள்ள இந்துக் கோவில் ஒன்றில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.
இதேபோல பினாங்கில் உள்ள ஒரு இந்துக் கோவிலிலும் ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications