உரத் தட்டுப்பாட்டைக் கண்டித்து வைகோ இன்று உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: தமிழகத்தில் நிலவும் உரத் தட்டுப்பாட்டைக் கண்டித்து தஞ்சையில் வைகோ தலைமையில் மதிமுகவினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்கின்றனர்.
உரத் தட்டுப்பாடு, மின் வெட்டு, மழை நிவாரண உதவிகளை வழங்காமல் தாமதம் செய்வது ஆகியவற்றைக் கண்டித்து தஞ்சையில் இன்று மதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே நடைபெறும் போராட்டத்திற்கு கட்சி பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்குகிறார்.
இந்தப் போராட்டத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட மதிமுகவினர் பங்கேற்கின்றனர். உண்ணாவிரதத்தை அதிமுக விவசாய அணிச் செயலாளர் துரை. கோவிந்தராஜன் முடித்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications