மும்பை விமான நிலையத்தில் மலேசிய பயணி சாவு
மும்பை: மும்பை விமான நிலையத்தில் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் மலேசியாவில் வந்த இந்தியர் பலியானார்
மலேசியாவில் வசித்து வந்த கிரிதாரிலால் ஜாகிவன் கோலாலம்பூரில் இருந்து தனது மனைவியுடன் மும்பை வந்தார். சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் தனது சூட்கேஸ்களுக்காக காத்திருந்தபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கினார்.
இதையடுத்து டாக்டரின் உதவி கோரி அவரது மனைவியும் பயணிகளும் அங்குமிங்கும் ஓடினர். ஆனால், அரை மணி நேரம் வரை டாக்டரோ அல்லது ஆம்புலன்ஸோ வரவில்லை. இதையடுத்து அவர் அங்கேயே இறந்தார். இதன் பின்னரே டாக்டர் வந்தார். அதன் பின்னர் ஆம்புலன்ஸ் வந்தது.
ஆனால், வந்த டாக்டரும் கூட குடிபோதையில் இருந்துள்ளார்.
இதையடுத்து கிரிதாரிலாலின் உடல் பிரதேப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாத அவரது மனைவி யார் மீதும் எந்தப் புகாரும் தரவில்லை.
புகார் கொடுத்தாலும் கூட இங்கே என்ன நடந்து விடப் போகிறது..
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications