மேற்கு வங்கம்-11 மாவட்டங்களில் பரவிய பறவைக் காய்ச்சல்
கொல்கத்தா: மேற்குவங்கத்தின் 11 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவி விட்டது.
முதலில் 2 மாவட்டங்களில் முதலில் பறவைக் காய்ச்சல் பரவியது. இங்கு பரவிய பறவைக் காய்ச்சலால் தமிழகம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கடும் பீதி நிலவியது.
நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் கோடிக்கணக்கான முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படாமல் தேக்கம் அடைந்துள்ளன. தமிழக அமைச்சர்களும், அதிகாரிகளும் பறவைக் காய்ச்சல் தமிழகத்தில் இல்லை என எத்தனை முறை கூறினாலும், மக்கள் பீதியில் தான் உள்ளனர்.
இந் நிலையில் தற்போது மேற்கு வங்க மாநிலத்தின் மொத்தமுள்ள 19 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவி விட்டது.
கொல்கத்தாவில் இதுநாள் வரை பறவைக் காய்ச்சல் குறித்த பீதி இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது அங்கும் பரவ ஆரம்பித்துள்ளதால் அம்மாநில அரசு என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications