ஜாதகத்தில் குறை-மனைவியை விரட்டியடித்த கணவன்
சென்னை: ஜாதகத்தில் குறை உள்ளதாகக் கூறி மனைவியை வீட்டை விட்டு விரட்டியடித்த கணவன், குடும்பத்தினர் மீது அந்தப் பெண் போலீஸ் கமிஷ்னரிடம் புகார் தந்துள்ளார்.
சென்னை அண்ணாநகரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ராஷ்மி (29) இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுலகத்துக்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில்,
நானும் நெற்குன்றத்தை சேர்ந்த அருள் முருகனும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமணத்தை பதிவு செய்துள்ளோம்.
திருமணம் நடந்த 16வது நாள் மதுரையில் இருந்த என் தந்தை எத்திராஜ் மரணம் அடைந்தார். அங்கு சென்று விட்டு நான் மீண்டும் சென்னை திரும்பிய போது என் கணவர் குடும்பத்தினர் என்னை ஏற்கவில்லை. எனக்கு மூல நட்சத்திரம் இருப்பதாக கூறி என்னை வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தனர்.
அதே போல என் கணவரும் என்னை விட்டு ஒதுங்குகிறார். என்னை வீட்டுக்குள் சேர்க்க மறுத்து விட்டனர். வெளியில் துரத்தி விட்டனர்.
நான் என் கணவரிடம் சேர்ந்து வாழ நான் விரும்புகிறேன். போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து என் கணவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என மனுவில் ராஷ்மி கூறியுள்ளார்.
இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications