விஷம் வைத்து 13 ஆடுகள் கொலை!
பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் அருகே 13 ஆடுகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாவூர்சத்திரம் அருகில் உள்ள திப்பணம்பட்டியைச் சேர்ந்தவர் அரிசந்திரன். விவசாயியான இவர் 15 ஆடுகள் வளர்ந்து வந்தார். பகலில் காடுகளில் மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகள், இரவு வீட்டு தொழுவத்தில் கட்டப்படுவது வழக்கம்.
நேற்று இரவு கட்டப்பட்டிருந்த ஆடுகளை இன்று அதிகாலை பார்த்தபோது 13 ஆடுகள் தொழுவத்தில் இறந்து கிடந்தன. மற்ற 2 ஆடுகளை காணவில்லை. அதோடு வீட்டின் முன் நிறுத்தியிருந்த டிராக்டர் பேட்டரியும் திருட்டு போய் இருந்தது.
யாரோ விஷமிகள் தான் ஆடுகளுக்கு விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என தெரிகிறது. இதுபற்றி அரிசந்திரன் பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். ஒரே நேரத்தில் 13 ஆடுகள் செத்து கிடப்பதை பார்த்து அரிசந்திரன் குடும்பத்தினர் மட்டுமின்றி பொதுமக்களும் கண்ணீர் விட்டனர்.
ஏற்கனவே இந்த பகுதியில் மர்ம நோயால் மாடுகள் பலியான சோகத்தில் முழ்கியிருக்கும் மக்களிடையே ஆடுகள் விஷம் வைத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications