தூத்துக்குடியில் புளூபிலிம் தயாரிப்பு?-போலீஸ் ரெய்ட்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஒரு வீட்டில் புளு பிலிம் எடுக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி ஜெய்லானி தெருவில் புதிய திரைப்பட சிடிக்கள் மற்றும் டிவிடிக்கள் பதுக்கி வைதக்கப்பட்டிருப்பதாகவும் புளு பிலிம்கள் எடுக்கப்படுவதாகவும் எஸ்பி தீபக் தமோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் ரகுநாதன், மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை ஜெய்லானி தெருவில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக காட்சியளித்த தமீம் அன்சாரியின் என்பவரின் வீட்டின் மாடிப் பகுதியின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அந்த வீட்டில் ஆணுறைகள், மது பாட்டில்கள், சேலைகள், நைட்டிகள், மெத்தைகள் சிதறி கிடந்தன. மேலும் டிஜிட்டல் கேமராக்களும் பல பெண்களின் படங்களும் இருந்தன. அலமாரிகளில் ஏராளமான புளு பிலிம் சிடிக்களும் இருந்தன.
இவை தவிர 36 புதிய தமிழ் பட சிடிக்கள், புளூபிலிம் தயாரிக்க பதுக்கப்பட்ட டிவிடிக்கள் ஆகியவையும் சிக்கின. டிஜிட்டல் கேமிரா ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். தமீம் அன்சாரியை தேடி வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications