அடிப்படை வசதிகள்-குடியரசு தினத்தில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டம்!
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் அடிப்படை வசதி செய்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து குடியரசு தினத்தன்று கறுப்பு கொடி ஏற்றி மக்கள் போராட்டம் நடத்தினர்.
வேதாரண்யம் ஆயக்காரன்புலம் செட்டியார் குத்தகை குடியிருப்பு பகுதியில் 20க்கும் மேற்பட்ட ஆதி திராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு குடிநீர், தெரு விளக்கு, சாக்கடை என எந்த வசதியும் கிடையாது.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை பொது மக்கள் புகார் மனு கொடுத்தும் பயனில்லை.
இதனால் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் குடியரசு தினத்தில் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றியும், கறுப்பு பேட்ஜ் அணிந்தும் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
அதே போன்று, வேதாரண்யம் அருகில் அவரிக்காடு என்ற காிராமம் உள்ளது. இந்த கிராமத்திலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர மாவட்ட நிர்வாகம் முன் வரவில்லை.
இதனால் அந்த பகுதி மக்களும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி எதிப்பு தெரித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பொது மக்கள் அதை ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்தனர்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications