திருப்பதி கோவிலில் முடி பாதுகாப்புக்கு தனி பிரிவு
திருமலை: திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பக்தர்கள் நேர்த்திக் கடனாக கொடுக்கும் தலைமுடியை பாதுகாக்க தனியாக ஒரு பிரிவை உருவாக்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தேவஸ்தான தலைவர் கருணாகர ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திருப்பதி கோவில் தேவஸ்தான அதிகாரிகள் கூட்டத்தில் ஏழுமலையானுக்கு பக்தர்கள் கொடுக்கும் தலைமுடியை பாதுகாக்க தனியாக ஒரு அமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் நேர்த்திக் கடனாக கொடுக்கும் தலைமுடியின் மூலம் ஆண்டுக்கு ரூ.200 கோடி வருமானம் கிடைக்கிறது. இந்த தொகை ஆண்டு முழுவதும் கிடைக்கும் உண்டியல் தொகையில் 50 சதவீதம் ஆகும்.
ஏழுமலையான தரிசிக்க வைகுண்டம் கியூ காம்பளக்ஸில் காத்திருக்கும் பக்தர்களின் வசதிக்காக ரூ.10.65 கோடி மதிப்பில் 30 பிளாஸ்மா டிவிக்கள் பொருத்தப்படும்.
திருமலையில் பக்தர்களின் வசதிக்காக மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படும். நடமாடும் மருத்துமனைகள் ஒவ்வொரு 500 மீட்டர் தூரத்திலும் அமைக்கப்படும்.
கல்யாணமஸ்து திட்டத்தின் 3வது கட்டம் நிறைவேற பக்தர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இது மார்ச் 9ம் தேதி நடைபெறவுள்ளது.
மேலும் சதுர்யுக பந்தனம் அத்யத்மிக பக்தி சைதன்ய யாத்ரா, நரசிம்ம ரதம் பிப்ரவரி 4ம் தேதி சிம்மாச்சலத்தை அடையும். மொவ்வா கோவிலில் பிப்ரவரி 9ம் தேதி கிருஷ்ண ரதம் முடிவடையும். ஸ்ரீ ராம ரதம் பத்ராச்சலத்தில் பிப்ரவரி 14ம் தேதி நிறைவடையும் என்றார் அவர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications