பிப். 2 முதல் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய பிரிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பிரபல கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் புதிய உற்பத்திப் பிரிவு பிப்ரவரி 2ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. முதல்வர் கருணாநிதி இந்தப் பிரிவை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் சந்தோஷ் மோகன் தேவும் கலந்து கொள்கிறார்.
இந்த புதிய பிரிவின் மூலம் ஆண்டுக்கு 3 லட்சம் கார் தயாரிப்பு என்ற இலக்கிலிருந்து 6 லட்சம் என்ற இலக்கை ஹூண்டாய் எட்டும்.
புதிய ஹூண்டாய் தயாரிப்பு நிறுவனம் சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஹூண்டாய் நிறுவனம், கெட்ஸ் பிரைம், சோனாட்டா எம்பெரா சிஆர்டிஐ, சான்ட்ரோ சிஎன்ஜி ஆகிய புதிய வகை கார்களை வெளியிட்டது. இதுதவிர ஐ10 மெர்ஜ் என்ற புதிய மாடல் காரையும் அது வெளியிட்டது.
More From
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications