விடுதலைப் புலிகள்-கருணாநிதிக்கு காங்கிரஸ் நன்றி

சென்னை: விடுதலைப் புலிகளை ஆதரிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த முதல்வர் கருணாநிதிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விடுதலைப் புலிகளை ஆதரிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 28ம் தேதியன்று முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அத்துடன் சட்டப் பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்களும் இதை வலியுறுத்தினார்கள்.
காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தோழர்களின் இந்த வேதனையான உணர்வை ஏற்று விடுதலைப் புலிகளை ஆதரித்து எந்த செயல்பாடுகளில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பினை சட்டப்பேரவையில் அறிவித்ததற்காக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்த அறிவிப்பின்படி விடுதலைப் புலிகளை ஆதரித்தோர் மீது உரிய நடவடிக்கையை தமிழகக் காவல்துறை நிச்சயம் எடுக்கும் என்ற நம்பிக்கை காங்கிரஸ் தோழர்களுக்கும், பொது மக்களுக்கும் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
சட்டசபையில் வெளிநடப்பு செய்து திமுகவுக்கு அதிர்ச்சி தந்த பின் காங்கிரஸ் தரப்பில் இருந்து முதல்வருக்கு ஆதரவாக வெளியாகும் முதல் அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications