சுஷில்ஹரி பள்ளியின் ஆண்டு விழா
சென்னை: சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி சர்வதேச உறைவிடப் பள்ளியின் 7வது ஆண்டு விழா ஜனவரி 28ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மாணவ, மாணவியரின் கண் கவர் கலை நிகழ்ச்சிகளுடன் ஆண்டு விழா நடைபெற்றது.
வீணாகும் பொருட்களை வைத்து தயாரிக்கப்பட்ட உடைகளை அணிந்து மாணவ, மாணவியர் நடத்திய அணிவகுப்பு அனைவரையும் கவர்ந்தது.
மெர்ச்சன்ட் ஆப் வெனிஸ் நாடகத்தையும் மாணவர்கள் நடத்திக் காட்டினர். நாட்டுப்புறப் பாடல்கள், கலாச்சார நடனம் ஆகியவையும் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் இடம் பெற்றது.
பள்ளி நிறுவனர் ஸ்ரீ சிவசங்கர் பாபாவின் 59வது பிறந்த நாள் விழாவும், ஆண்டு விழாவின்போது வந்ததையொட்டி, 59 பலூன்கள் பறக்க விடப்பட்டன. மேலும் 59 மரக் கன்றுகளும் நடப்பட்ன.
150க்கும் மேற்பட்ட போட்டிகள், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்ரீசிவசங்கர் பாபா பரிசுகளை வழங்கினார்.
பள்ளி தாளாளர் எஸ்.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications