அருணாச்சல் பிரதேச வளர்ச்சிக்கு ரூ. 8000 கோடி நிதி: பிரதமர்
இடாநகர்: அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள், அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ. 8000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர், தலைநகர் இடாநகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், வட கிழக்கு மாநிலங்களின் நலனில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முழு உறுதியுடன் உள்ளது.
அருணாச்சல் பிரதேசதத்தின் வளர்ச்சிக்காக தீட்டப்பட்டுள்ள அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ. 8000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.
நாட்டின் மிகச் சிறந்த பிராந்தியமாக வட கிழக்கு மாநிலங்கள் உருவெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றார் அவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications