கொலை வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலருக்கு ஆயுள்
Subscribe to Oneindia Tamil
செங்கோட்டை: வாலிபரை கொலை செய்த வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட 3 பேருக்கு நெல்லை செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
நெல்லை மாவட்டம், செங்கோட்டையை அடுத்துள்ள வல்லம் ரோட்டை சேர்ந்தவர் ஐயப்பன். கட்டட வேலை பார்த்து வந்த இவரை கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதியன்று அதே பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் குமரேசன், அவரது மகன் ரமேஷ், இசக்கி ஆகிய 3 பேரும் கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இவ்வழக்கில் ஐயப்பனை கொலை செய்த குமரேசன், ரமேஷ், இசக்கி ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.3000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி காமத் தீர்ப்பு வழங்கினார்.
More From
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications