தமிழ் புத்தாண்டு மசோதா நிறைவேறியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கும் சட்ட மசோதா இன்று சட்டசபையில் நிறைவேறியது.
தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மசோதாவை முதல்வர் கருணாநிதி சட்டசபையில் தாக்கல் செய்தார்.
அதன் மீது இன்று விவாதம் நடைபெற்றது.
இ.எஸ்.எஸ்.ராமன் (காங்.), நன்மாறன் (சிபிஎம்), ஆறுமுகம் (பாமக), சிவபுண்ணியம் (சிபிஐ), மு.கண்ணப்பன் (மதிமுக), செல்வம் (விடுதலைச்சிறுத்தைகள்) ஆகியோர் இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார்கள். அனைவரும் மசோதாவை வரவேற்று முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்தனர். இதனையடுத்து இந்த சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதுதவிர உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திருப்பூர், ஈரோடு மாநகராட்சி மசோதாக்களும், மற்ற அமைச்சர்கள் கொண்டு வந்த மசோதாக்களும் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications