ஒட்டப்பிடாரம் பகுதியில் பரவும் அம்மை நோய்
Subscribe to Oneindia Tamil
ஒட்டப்பிடாரம்: ஒட்டப்பிடாரம் பகுதியில் அம்மை நோய் தாக்கியுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்குள்ள மேட்டூர், தெற்கு பரம்பூர், ரைஸ்மில் காலனி, வ.உ.சி காலனி போன்ற பகுதியில் அம்மை நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அம்மை நோய் தாக்குதல் காரணமாக இங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான மண்டல பூஜைகள் தொடங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications