ரூ.3,000த்தை தொலை வாலிபர் தற்கொலை!
நாசரேத்: நாசரேத் அருகே இறைச்சிக்கடை வைத்திருந்தவர் பணம் காணாமல் போனதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தை அருகில் உள்ள பிள்ளையன்மனையை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு திருமணம் ஆகி மல்லிகா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். தங்கராஜ் அப்பகுதியில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார்.
ஆடு வாங்குவதற்காக வைத்திருந்த ரூ.3,000த்தை தங்கராஜ் தொலைத்து விட்டாராம். இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து விட்டார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை உடனே பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.
இதுபற்றி நாசரேத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் வாலிபர் பலி:
ஆழ்வார்திருநகரி அருகே உள்ள திருக்கோளூரை சேர்ந்தவர் திருப்பதி நம்பி. இவர் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது ஆழ்வார்திருநகரி அருகே பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்து விட்டார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications