கொலை வழக்கில் 2 இந்தியர்களுக்கு துபாயில் ஆயுள் தண்டனை
துபாய்: சக இந்தியத் தொழிலாளரை, ஓரினச் சேர்க்கைக்கு வலியுறுத்தி அவர் சம்மதிக்காததால், கொலை செய்த குற்றத்திற்காக இரண்டு இந்தியத் தொழிலாளர்களுக்கு துபாய் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
எம்.பி. (37), ஏ.கே. (40) ஆகிய இருவரும் துபாயில் வேலை பார்த்து வரும் இந்தியத் தொழிலாளர்கள். இருவரும் எஸ்.எல் என்கிற இன்னொரு இந்தியத் தொழிலாளரை ஓரினச் சேர்க்கைக்கை வற்புறுத்தி தொல்லை கொடுத்துள்ளனர். அவர் சம்மதிக்கவில்லை.
இந்த நிலையில், திடீரென எஸ்.எல். காணாமல் போய் விட்டார். இதுகுறித்து அவரது நிறுவனம் போலீஸில் புகார் கொடுத்தது. போலீஸார் விசாரணை நடத்தியதில், எஸ்.எல்.லின் பிணம் கிடைத்தது.
விசாரணையில், எம்.பி. மற்றும் ஏ.கே. ஆகியோர் சிக்கினர். எஸ்.எல்லின் கையைக் கட்டி கழுத்தை நெரித்துக் கொடூரமாக அவர்கள் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் துபாய் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது துபாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.
அந்நாட்டு ஆயுள் தண்டனை என்பது 25 ஆண்டு காலம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications