தற்கொலைப் படை மிரட்டல் - அத்வானி ரத யாத்திரை ரத்து?

மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் பாஜக நம்புகிறது. இதையடுத்து சமீபத்தில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அத்வானி அறிவிக்கப்பட்டார்
இந்த நிலையில் தேர்தல் பணிகளுக்காக பாஜகவினரை முடுக்கி விடும் பொருட்டு நாடு முழுவதும் ரத யாத்திரை நடத்த அத்வானி தீர்மானித்தார். ஜபல்பூரிலிருந்து நாளை இந்த ரத யாத்திரை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டந்தோறும் இந்த ரத யாத்திரையை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் அத்வானியின் கூட்டங்களில் தற்கொலைப் படைத் தாக்குதல்களை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று எச்சரிக்கை விடுத்தது. அவருக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அத்வானியின் ரத யாத்திரையை ஒத்திவைக்க பாஜக தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பான முடிவு நாளை அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications