ராஜ் தாக்கரே வீட்டுக்கு ஊர்வலமாக செல்ல முயன்ற காங். எம்.பி. கைது
Subscribe to Oneindia Tamil
மும்பை: வட இந்தியர்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேவின் வீடு நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற காங்கிரஸ் எம்.பி சஞ்சய் நிருபம் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஜ் தாக்கரேவின் தேச விரோத கருத்துக்கள், வட இந்தியர்களுக்கு எதிரான துவேஷம், மும்பையில் கடந்த 2 நாட்களாக நடந்து வரும் வனமுறை ஆகியவற்றைக் கண்டித்து அவரது வீடு நோக்கி ஊர்வலமாக செல்லப் போதாக சஞ்சய் நிருபம் அறிவித்திருந்தார்.
இதையடுத்து தாதரில் உள்ள ராஜ் தாக்கரேவின் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை நிருபமும் அவரது ஆதரவாளர்களும் ஊர்வலமாக கிளம்பினர்.
தாதரில் உள்ள கணேஷ் செளக் என்ற இடத்திலிருந்து அவர்கள் ஊர்வலம் செல்ல எத்தனித்தபோது போலீஸார் தலையிட்டு தடுத்து அவர்களைக் கைது செய்தனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications