கோவில் விழாவில் குத்தாட்டம் போட்ட 10 பேர் கைது
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கோவில் திருவிழாவில் ஆபாசமாக ஆடிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை அருகே உள்ளது பூவாத்தகுடி. இங்கு புகழ்பெற்ற காளியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடக்கும்.
இந்த ஆண்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பங்கேற்ற கலைஞர்கள் முதலில் சினிமா பாடல்களுக்கு ஆடினர். பின்னர் ஆபாச ஆட்டங்களுக்கு மாறினர்.
இது தொடர்பாக புதுக்கோட்டை எஸ்.பி.க்கு போன் மூலம் தகவல் வந்தது. இப்புகாரை அடுத்து அறந்தாங்கி சப் - இன்ஸ்பெக்டர் முகேஷ் ஜெயக்குமார் கோவில் திருவிழாவிற்கு நேரிடையாக சென்று அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். அப்போது மீண்டும் ஆபாச நடனம் நடைபெற்றது.
அப்போது ஆபாச நடனம் ஆடிய சரவணன், உஷா, ராதா, லதா, மணி, சிதம்பரம், பாலு, ராஜ்குமார், சந்திரன் உள்பட 10 பேரை கைது செய்யப்பட்டனர்.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம்












Click it and Unblock the Notifications