3 ராமேஸ்வரம் மீனவர்கள் மாயம் - இலங்கை படைகள் கடத்தல்?
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 3 மீனவர்களைக் காணவில்லை. அவர்களை இலங்கை கடற்படையினர் கடத்திச் சென்று விட்டனரா என்ற அச்சம் மீனவர்களிடையே எழுந்துள்ளது.
பிப்ரவரி 2ம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முருகன், முத்து, முனியசாமி ஆகிய 3 மீனவர்கள் இயந்திரப் படகில் மீன் பிடிக்கச் சென்றனர்.
நேற்று மூவரும் கரைக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் திரும்பவில்லை. இதையடுத்து அவர்களைத் தேடி சில மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். தீவிர தேடுதல் வேட்டையில் அந்த மூன்று பேரும் கிடைக்கவில்லை.
இதையடுத்து தமிழக அரசுக்கும், மீன்வளத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில்தான் 12 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை அரசு விடுவித்தது. இந்த நிலையில் புதிதாக 3 மீனவர்கள் காணாமல் போயுள்ளது ராமேஸ்வரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications