தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்தவர் பரிதாப சாவு
Subscribe to Oneindia Tamil
நாகை: நாகை மாவட்டத்தில் தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்தவர் பரிதாபமாக இறந்து போனார்.
நாகை மாவட்டம் பட்டினச்சேரியை சேர்ந்தவர் கலியபெருமாள் (58). இவர் கடலில் சென்று மீன் பிடித்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
நேற்று மாலை நாகூர் வெட்டாற்றங்கரையில் உட்கார்ந்து மீன் பிடிக்கும் வலை பின்னிக் கொண்டு இருந்தார்.
அப்போது கலியபெருமாளுக்கு தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. அப்போது படகின் ஓட்டையை அடைக்க பயன்படுத்தபடும் கேலிட் என்ற ஆசிட்டை எடுத்து தவறுதலாக குடித்து விட்டார். இதனால் அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் கலியபெருமாளை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications