ராஜ் தாக்கரே கட்சியினர் 200 பேர் சிவசேனையில் இணைந்தனர்
மும்பை: பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியிலிருந்து 200 பேர் இன்று அக்கட்சியிலிருந்து விலகி பால்தாக்கரேவின் சிவசேனையில் இணைந்தனர்.
ராஜ் தாக்கரே வட இந்தியர்களைத் தாக்கிய பேசியதால் வெறுப்படைந்து சிவசேனைக்கு வந்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். சிவசேனை செயல்தலைவரும், பால் தாக்கரேவின் மகனுமான உத்தவ் தாக்கரே முன்னிலையில் இவர்கள் சிவசேனையில் இணைந்தனர்.
பந்த்ராவில் உள்ள பால்தாக்கரேவின் வீட்டில் இந்த இணைப்பு நடந்தது.
தற்போது நடந்து வரும் சம்பவங்கள் சமாஜ்வாடிக் கட்சிக்கும், ராஜ் தாக்கரேவின் கட்சிக்கும் இடையிலான மோதல். இது மகாராஷ்டிர மக்களுக்கும், வட இந்தியர்களுக்கும் இடையிலானது அல்ல என்று சிவசேனை கருத்து தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து இப்போதுதான் சிவசேனை முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவேசனையிலிருந்து பிரிந்துதான் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியைத் தொடங்கினார் ராஜ் தாக்கரே. அவருக்கும் உத்தவ் தாக்கரேவுக்கும் இடையே பெரும் பனிப் போர் மூண்டதால்தான் சிவசேனை உடைந்தது என்பது நினைவிருக்கலாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications