போப்பை சந்திக்க விருப்பம்: பின் லேடன் மகன் உமர்
ரோம்: அல் கொய்தா தலைவர் ஓசாமா பின் லேடனின் மகன் உமர் பின் லேடன், போப்பாண்டவரை சந்திக்க முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளார்.
லேடனின் மகன் உமர். 26 வயதாகும் இவர் சில மாதங்களுக்கு முன்பு தன்னை விட 30 வயது மூத்த இங்கிலாந்துப் பெண்மணியை மணந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
சமீபத்தில் வன்முறையைக் கைவிட்டு அமைதிக்குத் திரும்புமாறு தனது தந்தைக்கு கோரிக்கை விடுத்தார். மேலும் சமாதான தூதராக பணியாற்ற விரும்புவதாகவும் அறிவித்தார்.
தற்போது இத்தாலி வந்துள்ள உமர், போப்பாண்டவரை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இத்தாலி தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,
போப் ஆண்டவரை சந்திக்க நான் விரும்புகிறேன். இதற்காக நான் வாடிகன் செல்லப் போகிறேன். அவரை சந்திப்பது கடினம் என எனக்கு தெரியும். ஆனாலும் நான் தொடர்ந்து
முயற்சித்து அவரை சந்திப்பேன்.
மேற்கத்திய நாடுகளும், இஸ்லாமிய நாடுகளும் ஒன்றுபட நான் பாடுபடுவேன். இதற்கு நான் சமாதான தூதராக இருக்கவே விரும்புகிறேன்.
என் தந்தை ஒசாமா பின்லேடன் இறக்கவில்லை. அவர் உயிருடன் இருப்பதாகவே நான் நம்புகிறேன். அவர் மரணம் அடைந்திருந்தால் அந்த செய்தி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவரை நான் பார்த்து பல ஆண்டுகள் ஆகிறது என்றார் உமர் பின்லேடன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications