உ.பியில் சக மாணவனை துப்பாக்கியால் சுட்ட மாணவன்
Subscribe to Oneindia Tamil
சித்ரகூட்: உத்தரப் பிரதேசத்தில் பள்ளி விடுதியில் மாணவன் ஒருவன் உடன் படிக்கும் மாணவனை துப்பாக்கியில் சுட்டதில் படுகாயம் அடைந்தான்.
உத்தரப்பிரதேசம், கர்பி அருகேயுள்ள சித்ரகூட் இன்டர் காலேஜில் விடுதியில் தங்கியிருந்த மன்வேந்திரா என்ற மாணவன் நேற்றிரவு திரைப்படம் பார்க்க சென்றுள்ளார்.
இதை விடுதி வார்டனிடம், 11ம் வகுப்பு படிக்கும் ஆசிஷ் என்ற மாணவன் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மன்வேந்திரா தன்னிடம் இருந்த பிஸ்டலால் ஆசிஷை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த ஆசிஷ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த போலீசார் மன்வேந்திராவை கைது செய்துள்ளனர்.
துப்பாக்கியால் சுட்ட மாணவனும், காயமடைந்த மாணவனும் ஒரே வகுப்பில் படிப்பவர்களாம். மாணவரிடம் துப்பாக்கி எப்படி வந்தது என பள்ளி நிர்வாகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாம்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications