சுவிட்சிங் யூனிட்டில் கோளாறு: பிஎஸ்என்எல் செல்போன் சேவைகள் பாதிப்பு
கோவை: கோவையில் பிஎஸ்என்எல் மொபைல் சுவிட்சிங் யூனிட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு முதல் திடீரென பி.எஸ்.என்.எல். தொலைபேசியிலிருந்து மற்ற தொலைபேசிகளை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் தனியார் செல்போன்கள் மூலமாக பி.எஸ்.என்.எல். செல்போன்களை தொடர்பு கொள்ள முடிந்தது.
இது குறித்து பி.எஸ்.என்.எல். வட்டாரத்தில் விசாரித்தபோது,
கோவையில் உள்ள தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டத்தின் பராமரிப்பில் உள்ள பி.எஸ்.என்.எல். மொபைல் சுவிட்சிங் யூனிட்டில் நேற்று மாலை கோளாறு ஏற்பட்டது. இதனால் தான் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவைகள், தொலைபேசி சேவைகள் தடைபட்டன.
சென்னைக்குள் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு இல்லை. சென்னைக்கு வெளியே மற்ற இடங்களுக்கு பேசுவதில் தான் சிக்கல் என்றனர் பிஎஸ்என்எல் தரப்பில்.
இன்று மாலைக்குள் கோளாறு சரி செய்யப்பட்டு விடுமாம்.
இந்த கோளாரால் அதிகம் பாதிக்கப்பட்டது கோவை, திருச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தான்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications