மதுக் கடையை மாற்றக் கோரி பெண்கள் போராட்டம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை மூடக் கோரி 15 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள செங்காடு கிராமத்தில் மதுக் கடை உள்ளது. குடியிருப்புகளுக்கு மத்தயில் இந்தக் கடை உள்ளதால், இங்கு குடிக்க வருவோர் தினசரி பல்வேறு ரகளைகளில் ஈடுபடுவது வழக்கமாகி விட்டது.
ஆபாசமாக பேசுவது, பெண்களைப் பார்த்து கிண்டல் செய்வது என குடிமக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து நேற்று மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.
உடனடியாக விரைந்து வந்த போலீஸார், கடையை வேறு இடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்யப்படும் என சமாதானம் கூறி பெண்களை கலைந்து போகச் செய்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications