காஷ்மீரில் பனி மலை சரிவு-2 பேர் பலி, 45 பேர் மீட்பு

அதே போல ஹிமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட இரு வேறு பனி மலை சரிவில் 3 பேர் பலியாகினர்.
தெற்கு காஷ்மீரில் மலைப் பகுதிகளில் பனி கொட்டி வருகிறது. இன்று காலை பனிச் சரிவு ஏற்பட்டதில் ஸ்ரீநகர்-ஜம்மூ நெடுஞ்சாலையில் உள்ள குஜ்ஜார்படியை ஒட்டியுள்ள குலாப் பாக் என்ற கிராமத்தில் மலையடிவாரத்தில் உள்ள 10 வீடுகள் பனியில் புதைந்தன.
இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலர் பனியில் புதைந்தனர். சம்பவம் குறித்து அறிந்தவுடன் ராணுவம் அங்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதுவரை 2 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. 45 பேர் உயிருடன் மீட்கப்பட்டுவிட்டனர்.
கடும் பனிப் பொழிவால் இந்தப் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்றடையவே பெரும் சிரமத்தை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரில் ஏற்பட்ட இந்த பனிச் சரிவில் 40க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டதாக முதலில் தகவல்கள் வந்தன.
ஹிமாச்சலில்...
அதே போல சிம்லா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் பனிப் பொழிவால் கடந்த இரு நாட்களில் இரு வேறு இடங்களில் பனி மலை சரிந்து மூவர் பலியாயியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications