சுமையில்லா ரயில்வே பட்ஜெட்-லாலு உறுதி
ஜபுவா (மத்தியப் பிரதேசம்): இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டும் மக்களுக்கு மிகவும் சாதகமான, ஏழைகளுக்கு ஆதரவான பட்ஜெட்டாகவே இருக்கும் என ரயில்வேத்துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் இரு ரயில் திட்டங்களை பிரதமர் மன்மோகன் சிங் இன்று துவக்கி வைத்தார். அதில் பேசிய லாலு,
இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் யாரையும் சிரமத்துக்கு ஆளாக்க மாட்டேன். ரயில்வே பட்ஜெட்டை நான் படிக்கும்போது அதை டிவியில் உன்னிப்பாக கேளுங்கள். எல்லாவற்றையும் நான் இப்போதே சொல்ல முடியாது. நாடாளுமன்ற விதிகளுக்கு நான் கட்டுப்பட்டாக வேண்டும்.
சுருக்கமாக சொன்னால் இந்த பட்ஜெட்டும் மிகவும் சாதகமான, ஏழைகளுக்கு ஆதரவான ஒன்றாக இருக்கும் என்றார் லாலு.
லாலு ரயில்வே அமைச்சாரன பின்னர் பட்ஜெட்டு பட்ஜெட் கட்டணங்களைக் குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ரயில்வேயை பெரும் நஷ்டத்தில் இருந்தும் மீட்டுக் காட்டியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications